70 காவலர்களிடம் மல்லு கட்டிய ஒற்றை காட்டு யானை ! | அத்தியாயம் 17

2020-11-06 1

காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வர ஆரம்பித்தன. முகாமில் இப்போதைக்குக் காட்டு யானைகளை விரட்ட முழு பலத்தோடு இருப்பது பாரி மட்டும்தான். சுஜய்யை வைத்து இனி காட்டு யானைகளை விரட்ட முடியாது என்கிற முடிவுக்கு வருகிற வனத்துறை வேறு ஒரு கும்கி தேவை என அரசுக்குத் தகவல் கொடுக்கிறது.





making of kumki elephant series

Videos similaires